தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருமூலர் சாத்தனூர் திருமூல நாயனார் திருக் கோயில் 4 ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. காலை திருமந்திரம் முற்றோதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை உற்சவர்… Read More »தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….