Skip to content

தஞ்சை

பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்ப்புறம் டிரான்ஸ்பார்மர் அருகில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் இரவு 08-மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தவுடன் மின்… Read More »பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தஞ்சை பூக்காரத் தெரு அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் சுப்ரமணியருக்கு பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். தஞ்சை பூக்கார… Read More »தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.… Read More »தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன்… Read More »தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி காயத்ரி. இவர் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும்… Read More »தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய… Read More »10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த பவித்ரா இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே நாட்டியம் பாடல் சிலம்பம் ஓவியம் வரைதல் என… Read More »தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா தோப்புவிடுதி பகுதி VAO முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள குமரேசன் என்னும் விவசாயியின் நிலத்தின் கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித்தர குமரேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்… Read More »தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiநாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் பழங்குடி இன மக்களை பாதுகாத்து வந்த மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த நிலையில் சுமார் 27 பேர் மீதான படுகொலையை கண்டித்தும், நீதி விசாரணை நடத்தகோரியும்… Read More »தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பாலகிருஷ்ணா நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார் (50). இவர் கடந்த 31 ஆம் தேதி சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு மயிலாடுதுறையில்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

error: Content is protected !!