பீகார்… பெண் அதிகாரியை சுற்றி வளைத்து தாக்கிய மணல் கடத்தல் கும்பல்
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகே பிஹ்தா என்ற நகரம் உள்ளது. இந்த பகுதிகளில் சட்ட விரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்த சுரங்க துறையை… Read More »பீகார்… பெண் அதிகாரியை சுற்றி வளைத்து தாக்கிய மணல் கடத்தல் கும்பல்