5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை
கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா… Read More »5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை










