காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள்,சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து… Read More »காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….