Skip to content

திருச்சி

டாக்டர் வீட்டில் திருட முயற்சி….. திருச்சியில் துணிகர சம்பவம்…

  • by Authour

திருச்சி கே கே நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி.இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு பூட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று மர்ம ஆசாமிகள்… Read More »டாக்டர் வீட்டில் திருட முயற்சி….. திருச்சியில் துணிகர சம்பவம்…

பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி… Read More »பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையையொட்டி கால்பந்தாட்ட போட்டி  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் மகேஷ் வழிகாட்டுதலின் பேரில்  அரியமங்கலத்தில் நடைபெற்றது‌.  மாநகர… Read More »திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், உடனடியாக அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் லால்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தல், கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, கழக இளைஞர்கள் மற்றும்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் லால்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந் திருவிழா தெப்ப உற்சவம் – சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி – பல ஆயிரகணக்கான பக்தர்கள்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் ஏப்ரல் 15 ம் தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளராக… Read More »திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி புங்கனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவரது மகன் அகிலேஷ் திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 4 பேர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.… Read More »பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது

திருச்சி தென்னூர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர். இவரது மகன் பாகா என்பருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப்… Read More »திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது

error: Content is protected !!