Skip to content

திருவாரூர்

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

  • by Authour

திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில்.  திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சரக்கு ரயில்  தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இச்சம்பவ… Read More »திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

நடிகர் சிவகார்த்திகேயன் மகனுக்கு, திருவாரூரில் காதணி விழா

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில்  வசித்து வந்தார். கல்லூரி படிப்பையும் திருச்சியில் தான் முடித்தார்.  சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற… Read More »நடிகர் சிவகார்த்திகேயன் மகனுக்கு, திருவாரூரில் காதணி விழா

மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

  • by Authour

மழையால் நெற் பயிர்கள் சரியாக விளையாத நிலையில் விவசாயியான முனியப்பன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மழையால் நெற்பயிர் பாதிப்பால் விவசாயி தற்கொலை செய்துள்ளதாக தகவல்  வௌியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல்… Read More »மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய … Read More »தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம்நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா… Read More »திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்..

  • by Authour

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், கோயில் கட்டப்பட்டதற்கான எவ்வித ஆதாரம் இன்றி காணும் மிக தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் போற்றப்படுகிறது. பல்வேறு புராதன சிறப்புகளைக் கொண்ட இந்த ஆலயத்திற்கு… Read More »திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்..

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. நவ.,23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய… Read More »காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்  பரவலாக  மழை பெய்து வருகிறது. குறிப்பாக  தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்,  நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட  தென் மாவட்டங்களிலும் கனமழை… Read More »திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. முக்கிய இடங்களில்  மழை கொட்டியது.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவி… Read More »திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

error: Content is protected !!