Skip to content

தேர்தல்

தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம்… Read More »தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல்… Read More »பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..

துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான… Read More »துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

  • by Authour

 துணை ஜனாதிபதியாக இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் உடல்நிலையை கருதி ராஜினாமா செ்யததாக  கூறப்பட்டிருந்தபோதிலும், பாஜகவுக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து  அவருக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

பாமக வேட்பாளர்கள் தேர்வு பணி தொடங்கியது, ராமதாஸ் பேச்சு

விழுப்புரம்  அருகே உள்ள  ஓமந்தூர் பகுதியில்  இன்று பாமக செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி,  உள்பட பலர் பங்கேற்றனர். ராமதாசின் மூத்த மகள் காந்திமதியும்… Read More »பாமக வேட்பாளர்கள் தேர்வு பணி தொடங்கியது, ராமதாஸ் பேச்சு

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்- ராமதாஸ் அதிரடி

  பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதுபோல் பாமகவில் நிலவும் பிரச்சினைக்கும் தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46… Read More »என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்- ராமதாஸ் அதிரடி

என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

  • by Authour

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்எல்சி நிறுவனம். இங்கு சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள்  பணியாற்றுகிறார்கள்.  பொதுத்துறை நிறுவனமான  என்எல்சி. நவரத்னா நிறுவனம் ஆகும். இங்கு  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் ஒவ்வொரு 4 வருடத்திற்கு… Read More »என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும்   8ம்  தேதி நடைபெற உள்ளது, இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் VT.சின்னராஜ், வழக்கறிஞர் முத்தையன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு… Read More »புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

தேர்தலுக்கு முன்பு கூட்டணி நிலைப்பாடுகள் மாறலாம்… தேமுதிக அதிரடி…

  • by Authour

மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள சிலைக்கு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த… Read More »தேர்தலுக்கு முன்பு கூட்டணி நிலைப்பாடுகள் மாறலாம்… தேமுதிக அதிரடி…

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.8500 டில்லி காங். தேர்தல் வாக்குறுதி

  • by Authour

டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது. 8-ந் தேதி, வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, தேசிய இளைஞர் தினத்தையொட்டி, இளைஞர்களுக்கான… Read More »வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.8500 டில்லி காங். தேர்தல் வாக்குறுதி

error: Content is protected !!