கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல முயன்ற கணவர்!…
தெலங்கானா மாநிலம் விகாராபாத்தைச் சேர்ந்த எம்.டி. பஸ்ரத் (32) என்பவர் பிழைப்புக்காக ஐதராபாத் நகரத்திற்கு வந்து, ஹபீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஆதித்யநகரில் தனது குடும்பத்துடன் தங்கி இண்டிரியர் டிசைனிங் வேலை செய்து வசித்து வருகிறார்.… Read More »கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல முயன்ற கணவர்!…