சாதிசான்றிதழ் விவகாரம்.. நரிக்குறவர் மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: நரிக்குறவர் இன மாண்பை காத்திடும் வண்ணம் சாதி சான்றிதழில் பெயரை மாற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடியின சமூகத்தில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தற்பொழுது சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப்… Read More »சாதிசான்றிதழ் விவகாரம்.. நரிக்குறவர் மக்கள் ஆர்ப்பாட்டம்





