தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை
தஞ்சாவூர் வடச்சேரி, ஈச்சங்கோட்டை துணை மின் நிலையங்கள்நாளை (டிசம்பர் 10, 2025) நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணி: மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை மின்விநியோகம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை







