நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு… Read More »நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்