செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
செங்கல்பட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர் தி.சினேகா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.… Read More »செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு










