Skip to content

பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து மெலிண்டோ ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் துவக்கப்பள்ளியில் பள்ளி விடுமுறை காரணமாக வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவைகளில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் வழக்கம் போல கட்டிட தொழிலாளர்கள் பள்ளியில் வேலை… Read More »அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா… Read More »பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி… Read More »திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பாதி சிலைகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரலியாவுக்கு… Read More »சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…ரூ. 1 லட்சம் அபராதம்… கலெக்டர் நடவடிக்கை…

  • by Authour

தமிழக அரசால் 16 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட மகாதானத் தெரு, பெரிய கடை வீதி, கச்சேரி சாலை, கொரநாடு ஆகிய… Read More »பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…ரூ. 1 லட்சம் அபராதம்… கலெக்டர் நடவடிக்கை…

நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான  போலீசார்… Read More »நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36),… Read More »கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

error: Content is protected !!