அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். சனாதன விவகாரம் நாடு முழுக்க… Read More »அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு