வழக்கறிஞர் டூவீலரில் புகுந்த பாம்பு… திருச்சி கோர்ட்டில் பரபரப்பு
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கமான பரபரப்புடன் இன்று இயங்கியது.வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்தனர். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணபதி தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு… Read More »வழக்கறிஞர் டூவீலரில் புகுந்த பாம்பு… திருச்சி கோர்ட்டில் பரபரப்பு










