ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள்… Read More »ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…









