Skip to content

புதுகை

புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் உள்ள, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செயல்பட்டுவரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட… Read More »புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

  • by Authour

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும்  சவர்மா கடையில்  புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.  7 வயது சிறுவன் உள்பட அதை சாப்பிட்ட 5… Read More »5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை  நகரில் நேற்று  முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக  புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது.  நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில்  திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

  • by Authour

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் நோக்கில் மழை காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபுதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணாI தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.  உடன்… Read More »வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பிற்பகலில் நெடுந்தீவு பகுதியில்கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற ஏ.கலைவாணனுக்கு… Read More »21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

உலக அஞ்சல் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் இன்று அஞ்சல் துறைஊழியர்கள் பேரணி நடத்தினர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. புதுக்கோட்டை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி… Read More »இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மூலம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் உள்ள ஊராட்சி நீர்நிலைகளில், மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா,  இன்று  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா… Read More »புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

காந்தியடிகளின்156வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி… Read More »புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு… Read More »சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

error: Content is protected !!