முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்