கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்
கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது.… Read More »கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்




