மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….
மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….










