வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி,… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..










