மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி தரங்கம்பாடி ஆகிய கடற்கரை ஓர கிராமங்களில், நள்ளிரவு முதல் மிதமான மழை இடியுடன் பெய்தது மற்றும் இன்று காலையில்ஒரு மணி நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….