Skip to content

மாற்றம்

பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று… Read More »பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

அமைச்சர்களின் இலாகா மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில்  இன்று தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை… Read More »அமைச்சர்களின் இலாகா மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் தகவல்

டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.… Read More »டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை  காலை பதவியேற்க உள்ள நிலையில்… Read More »அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

டில்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 4 மாநில… Read More »4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

error: Content is protected !!