சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து, விமானம் வழி சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read More »சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..