மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது X-தளத்தில்கூறியதாவது…. மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான… Read More »மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்