தண்டவாளம் அருகே பட்டம் விட்டால் 6 மாதம் சிறை: ரயில்வே கடும் எச்சரிக்கை
ரெயில்வே தண்டவாளங்கள், மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் தரப்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;“உயர் அழுத்த… Read More »தண்டவாளம் அருகே பட்டம் விட்டால் 6 மாதம் சிறை: ரயில்வே கடும் எச்சரிக்கை










