திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது
திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56 )என்பவர்ரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது




