பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு
பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர்.… Read More »பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு









