இளையராஜாவுக்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சரிகம நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், மனுதாரர் புகாருக்கு பதிலளிக்குமாறு… Read More »இளையராஜாவுக்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

























































































































































































































