திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…
திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவ ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…