லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் தினகரன் (29). இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூர் சென்று… Read More »லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…