விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…
கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…