Skip to content

விவசாயிகள்

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை… Read More »சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினம் என்பதை முன்னிட்டு அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக 36 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வங்கியில் கடன் பெற்று வாங்கி தவணை தவறாது… Read More »தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. மேலும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லாத நிலையே இருந்து. இந்நிலையில் இன்று காலை முதலே வானம்… Read More »அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் கடல்நிலம் சார்ந்த விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல்வாழ் விவசாயிகளின் நிலத்தை… Read More »நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய்… Read More »தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த… Read More »போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.. ஜீவகுமார்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நிலத்தடி நீர் அவதாரம்… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி வரவேற்பு உரை… Read More »திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடை பெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

error: Content is protected !!