ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.… Read More »ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…