ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘நம்மாழ்வார் மோட்சம்’ இன்று (ஜன.9) நடைபெற்றது. நாளையுடன் (ஜன.10) இவ்விழா நிறைவடைகிறது. கடந்த டிசம்பர்… Read More »ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்









