வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்
திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்… Read More »வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்










