அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில்… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்