Skip to content

மேற்கு மண்டல திமுக ஐடிவிங் ஆலோசனை.. VSB பங்கேற்பு

மேற்கு மண்டல தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள தன்னார்வலர்கள் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் கூட்டம், இன்று கோவை, அவிநாசி சாலையில் உள்ள MNCR Grand Palace அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பங்கேற்றார். மேலும் இந்நிகழ்வில், கழக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர். ஆர். மகேந்திரன், ஆலோசகர் கோவி. லெனின்,

கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் இரா. ராஜிவ்காந்தி, மாவட்டச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ. தமிழ்­மறை, துணைச் செயலாளர் பி. கேசவன், மேற்கு

மண்டலத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!