Skip to content

April 2023

திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

திருச்சி , நாமக்கல் சாலையில் உமையாள்புரம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது. அப்போது டயரானது சாலையின் ஓரத்தில் உள்ள மணலில் சிக்கி சற்று சாய்ந்தது. சாய்ந்தபடி… Read More »திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

இன்று பெரிய வியாழன்… தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

  • by Authour

இயேசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் மனிதனாக பிறந்து வாழ்ந்தார். அவர் தனது 33-வது வயதில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இதை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலம்… Read More »இன்று பெரிய வியாழன்… தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

திருச்சி மாவட்டம் , முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொப்பம்பட்டியில் தனது பெட்டிக்கடையில் நாடார் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி (50)… Read More »திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம்

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று காலை 5.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தர்காசியில் பூமிக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம்… Read More »உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம்

11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 62… Read More »11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

இன்ஸ்டாவில் 60 லட்சம் பாலோயர்சை தொட்ட நடிகர் விஜய்…

  • by Authour

தமிழ் சினிமாவில் , உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவர், எது செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுவதும்… பேசப்படுவதும்.. வழக்கம்… Read More »இன்ஸ்டாவில் 60 லட்சம் பாலோயர்சை தொட்ட நடிகர் விஜய்…

பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1.35 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான… Read More »பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்

  • by Authour

முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே… Read More »ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்

டெல்டா உள்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை… Read More »டெல்டா உள்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

கைவிலங்குடன் கடலில் நீந்தி எகிப்து வீரர் கின்னஸ் சாதனை

எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம் என்பவர் கையில் விலங்கோடு 11 கி.மீ தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார். அவர் சரியாக 6 மணி நேரத்தில் 11.649 கி.மீ… Read More »கைவிலங்குடன் கடலில் நீந்தி எகிப்து வீரர் கின்னஸ் சாதனை

error: Content is protected !!