தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…
தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.… Read More »தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…