பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா
பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா