அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு…நிர்மல் குமாருக்கு கோர்ட் குட்டு…
டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி தமிழக பாஜகவின் ஐ.டி.பிரிவு தலைவராக நிர்மல் குமார் இருந்தபோது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு…நிர்மல் குமாருக்கு கோர்ட் குட்டு…