தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…
தஞ்சை புது பஸ்ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது மன்னர் சரபோஜி கல்லூரி. இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300க்கும் அதிகமான… Read More »தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…