Skip to content

July 2023

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொது மக்களை தூரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை தூரத்தி செல்வதால் வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து… Read More »சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 86 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 86.77 அடி. அணைக்கு வினாடிக்கு 163 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 11, 170 கனஅடி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 86 அடி

இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா…. இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அமைந்துள்ள இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனக்கூடு உரூசுடன் துவங்கிய நிகழ்ச்சியில், ஒலியுல்லாவிற்கு போர்வை போத்தப்பட்டும் மௌலூது சரிப் ஓதி, கொடியேற்றத்துடன்… Read More »இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா…. இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

குளித்தலை அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெலுங்குப்பட்டியில் ஜக்காலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா நடைபெற்றது. கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் மந்தை சார்பில் நடைபெற்ற இந்த மாடு மாலை தாண்டும் விழாவில்… Read More »குளித்தலை அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி…

தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழி கீழத்தெரு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீசியாமளாதேவி காளியம்மன் கோயில் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கப்பட்டு பாலாபிஷேகம் செய்து முதல்… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல்… Read More »சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. , இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கேரளாவில் கனமழை… Read More »கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுங்கள்…. ஆணையத்துக்கு, தமிழக அரசு கடிதம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின்  அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஆணையம் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான… Read More »ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுங்கள்…. ஆணையத்துக்கு, தமிழக அரசு கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ……. ஆட்கொணர்வு மனு வழக்கில் இன்று தீர்ப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைசிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ……. ஆட்கொணர்வு மனு வழக்கில் இன்று தீர்ப்பு

இன்றைய ராசிபலன்… (04.07.2023)….

செவ்வாய்கிழமை- 04.07.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 01.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். மிதுனம் இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. கடகம் இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும். சிம்மம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். கன்னி இன்று நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். துலாம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். தனுசு இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். மகரம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும். கும்பம் இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (04.07.2023)….

error: Content is protected !!