Skip to content

July 2023

கரூர் அருகே புதிதாக கல்லூரிக்கு வந்த ஜூனியர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 2023 – 24ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி கல்லூரிகளில் ராகிங்கை தடுக்கும்… Read More »கரூர் அருகே புதிதாக கல்லூரிக்கு வந்த ஜூனியர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

மேகதாது அணை விவகாரம்…. முதல்வருடன், அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்… Read More »மேகதாது அணை விவகாரம்…. முதல்வருடன், அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

டில்லி….. சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டில்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது.… Read More »டில்லி….. சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள்… பெரம்பலூர் கலெக்டர் கிடுக்கிப்பிடி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (3.7.2023) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்… Read More »மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள்… பெரம்பலூர் கலெக்டர் கிடுக்கிப்பிடி

குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு…… சென்னையில் சப்ளை தொடங்கியது

பொதுத்துறை எண்ணை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய… Read More »குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு…… சென்னையில் சப்ளை தொடங்கியது

”மாமன்னன்”படத்தை பாராட்டிய டைரக்டர் பா.ரஞ்சித்-க்கு உதயநிதி நன்றி….

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 29 ஆம் தேதி வெளியானது ‘மாமன்னன்’ படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக… Read More »”மாமன்னன்”படத்தை பாராட்டிய டைரக்டர் பா.ரஞ்சித்-க்கு உதயநிதி நன்றி….

விவசாயத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை….அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும். நீதிமன்றத்தில் வழக்கு… Read More »விவசாயத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை….அமைச்சர் துரைமுருகன்

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா…கலெக்டர் தலைமையில் ஆலோசனை

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆவார். மாமன்னர் ராஜேந்திர சோழன் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா…கலெக்டர் தலைமையில் ஆலோசனை

எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் 17,18ல் நடக்கிறது

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான… Read More »எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் 17,18ல் நடக்கிறது

error: Content is protected !!