Skip to content

July 2023

ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்,… Read More »ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

தலைநகர் டில்லியின் டப்ரி பகுதியை சேர்ந்தவர் ரேணு (40). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக ரேணு அதேபகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது, அதே ஜிம்மிற்கு… Read More »3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா

பிரிட்ஜ்டவுன், இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ்… Read More »கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா

காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்று படுகையில் டாரஸ் லாரியில் மணல் அள்ளுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் குளித்தலை போலீசார் அவங்க சென்று பார்க்கையில் சிலர் டாரஸ்… Read More »காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..

எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மோதல் தொடர்ந்து வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்… Read More »எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

இன்றைய ராசிபலன் (28.07.2023)…

இன்றைய ராசிபலன் – 28.07.2023 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத செலவுகள் செய்ய நேரிடும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. ரிஷபம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய கடினமாக உழைக்க நேரிடும். நெருங்கியவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். மிதுனம் இன்று தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். கடகம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். சிம்மம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கன்னி இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். துலாம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும். விருச்சிகம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். தனுசு இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மகரம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும். கும்பம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிட்டும். குடும்பத்தில் உடன்பிறப்புடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன் (28.07.2023)…

அரசு பஸ் மீது மோதிய டூவீலர்… படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி..

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எல்என்டி பைபாஸ் சாலை செல்கிறது இந்நிலையில் அவிநாசி சாலையில் இருந்து எல்என்டி பைபாஸ் சந்திக்கும் இடத்தில் குளத்தூர் கிராமம் உள்ளது அந்த… Read More »அரசு பஸ் மீது மோதிய டூவீலர்… படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி..

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்… Read More »திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி என்ஐடி- யில் 19வது பட்டமளிப்பு விழா…இயக்குனர் அகிலா பேட்டி..

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா நாளை ஃபாரன் அரங்கத்தில் நடைபெறுகிறது. மேலும் தேசிய துண்டு கழகத்தில் முன்பே ஆண்டை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் 2155… Read More »திருச்சி என்ஐடி- யில் 19வது பட்டமளிப்பு விழா…இயக்குனர் அகிலா பேட்டி..

புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் சீரியல் நடிகை மோசடி..

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டா பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். கேரள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வில் உள்ளார். இவர் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டு இருந்தார். அப்போது… Read More »புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் சீரியல் நடிகை மோசடி..

error: Content is protected !!