Skip to content

2024

அதிமுகவின் சதியால், இஸ்லாமியருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் நீர்த்து போனது….திருச்சி சிவா குற்றச்சாட்டு….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், திருச்சி சிவா, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது திமுக கூட்டணி கட்சி சார்பில் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ்… Read More »அதிமுகவின் சதியால், இஸ்லாமியருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் நீர்த்து போனது….திருச்சி சிவா குற்றச்சாட்டு….

ஹரியானாவில் மவுண்டர் சைக்கிளிங் போட்டி… 4 தங்கம் வென்று கோவை பள்ளி மாணவர்கள் சாதனை…

அண்மையில் ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான மவுண்டன் சைக்கிளிங் எனும் மலை வழி சாலை சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.தேசிய அளவில் நடைபெற்ற இதில்,டில்லி,கேரளா,மகாராஷ்டிரா,உத்திரபிதேசம்,இராஜஸ்தான்,என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட… Read More »ஹரியானாவில் மவுண்டர் சைக்கிளிங் போட்டி… 4 தங்கம் வென்று கோவை பள்ளி மாணவர்கள் சாதனை…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

ஜப்பானில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ  கடலோர பகுதியில்   இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள்  உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தங்கம் விலை மேலும் உயர்ந்தது…. பவுன் ரூ.52,360

ஆபரணத் தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று கிராம் ரூ.45 உயர்ந்து ஒரு பவுனுக்கு 360 அதிகரித்தது. அதன்படி ஆபரணத்தங்கம்  ஒரு பவுன் 52,360ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை… Read More »தங்கம் விலை மேலும் உயர்ந்தது…. பவுன் ரூ.52,360

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சிறுத்தை நடமாட்டம்……மயிலாடுதுறையில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் 10ம் வகுப்பு தேர்வு

  • by Authour

 மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில்  உள்ள செம்மங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஒரு சிறுத்தை நடமாடியது. இதைப்பார்த்த  மக்கள் போலீசுக்கு தகவல் தெரி்வித்தனர். அத்துடன் கண்காணிப்பு காமிராவிலும் சிறுத்தை நடமாட்டம்… Read More »சிறுத்தை நடமாட்டம்……மயிலாடுதுறையில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் 10ம் வகுப்பு தேர்வு

இன்றைய ராசிபலன் – (04.04.2024)

மேஷம் இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத பண நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான நற்பலன்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை. கடகம் இன்று உத்தியோகத்தில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். துலாம் இன்று உறவினர்களால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தனுசு இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். மகரம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் தோன்றலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். மீனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன்கள் நீங்கும்.

40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏராளமான மாணவிகள் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை,  காலநிலை மாற்றம், திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி நிர்வாகம், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து மூலிகை வளர்ப்பது மற்றும் மருத்துவத்தின் அவசியம் வலியுறுத்தி மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு… Read More »40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏராளமான மாணவிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பென்ட்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. கல்லூரியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் வரலாற்று துறை இணைப்பேராசிரியர்  ராமர்  மீது… Read More »மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பென்ட்

சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேசியதாவது: எழுச்சித்தமிழர் அன்பு தம்பி திருமாவளவன். கூட்டணி கட்சியினரின் பெயரை ஒரே… Read More »சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

error: Content is protected !!