Skip to content

2025

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவர் அடித்து கொல்லப்பட்டார்.  இது தொர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த… Read More »சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011ல்  காவல்துறை பணியில் சேர்ந்து 13ஆண்டுகள் பணிமுடித்த 86 முதல்நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலர்களாக  பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையினை  சம்பந்தப்பட்ட  காவலர்களிடம்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா… Read More »புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற.. திருச்சி வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

கர்நாடக மாநிலம் தேவேந்திர கிரியில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் திருச்சியில் இருந்து நான்கு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகன் ஸ்குவாட் பிரிவில் 412 கிலோ… Read More »வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற.. திருச்சி வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி,  போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டாார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். 2 ஏட்டுகள், 3… Read More »திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

கோவையில் போக்சோவில் கைதான நபருக்கு 20 ஆண்டு சிறை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலையரசன்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு… Read More »கோவையில் போக்சோவில் கைதான நபருக்கு 20 ஆண்டு சிறை…

கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவை, கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளதால் கல்லூரி மாணவ, மாணவியரின் விடுதி, தனியார் விடுதிகளும்… Read More »கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே உள்ள  மீன் பிடி  துறைமுகத்தை  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சூரை மீன் பிடி துறைமுகத்தில் பலகைத் தொட்டி குப்பத்தைச் சேர்ந்த சுதேசன்… Read More »குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை… Read More »வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

error: Content is protected !!