பாஜக கூட்டணியில் சரத்குமார்… கேட்ட தொகுதி கிடைப்பதில் சிக்கல்!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள சிறு கட்சிகள் மற்றும் சாதிய அமைப்புகளை… Read More »பாஜக கூட்டணியில் சரத்குமார்… கேட்ட தொகுதி கிடைப்பதில் சிக்கல்!